Product Detail

உண்மையை சொல்கிறேன் இது கிறிஸ்தவம் அல்ல

60.00

Categories: ,
Language: Tamil

கிறிஸ்தவம்அல்லாதஒன்றை, இன்றுஅநேகர் கிறிஸ்தவம்என்றுதவறாகபுரிந்துகொண்டிரூக்கின்றனர்என்பதுஉண்மை.பெருமபாலான போதகர்களாலும், சுவிசேஷகர்களாலும்கிறிஸ்தவம்என்பதற்குதவறான அர்த்தங்கள்கொடுக்கப்பட்டுப்  இருக்கின்றதுஎன்பதுஉண்மை, கிறிஸ்தவம்அல்லாதஒன்றை கிறிஸ்தவம்என்றுஎண்ணிபலகிறிஸ்தவர்கள்வாழ்வதால் கிறிஸ்தவம்பிறமத மக்களாலே தவறாகபுரிந்துகொள்ளவும்வாய்ப்புஏற்பட்டுள்ளது . கிறிஸ்தவம்என்றபெயரில்அநேகர் கிறிஸ்துவுக்குஉகந்ததல்லாதபலகாரியங்களைசெய்கின்றனர் . வேதவெளிச்சத்தில்பார்க்கும் போதுஅதுஉண்மையானகிறிஸ்தவம்அல்ல. போலியானகிறிஸ்தவத்தைஜனங்கள்அடையாளம்கண்டுகொள்வதில்மிகவும்அஜாக்கிரதையாகஉள்ளஇந்தநாட்களில் எதுகிறிஸ்தவம்அல்லஎன்பதை இந்தபுத்தகம்உரத்தசத்தமிட்டுஉரைக்கின்றது.         

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.