கர்த்தருடைய கிருபையினால் “ஜீவ நீரோடை” – என்ற சேனல் பெயரில் தொலைக்காட்சி ஊழியத்தையும் நடத்தி வருகிறோம்.பாண்டிச்சேரியில் உள்ள மக்கள் மட்டும் பார்த்து பயனடையும் வகையில் (AJK MV Network / Channel No – 123) – ல் இயங்கி வருகிறது. இதனை உலகமெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என அனுதினமும் ஜெபத்தோடு முயற்சி செய்கிறோம்.