சகோ.சாம்சன்பால் ஊழியங்களில் மாதாந்திர பத்திரிக்கை ஊழியம் மிகவும் முக்கியமானது. உண்மையான கிறிஸ்துவை அறிந்து கொள்ளவும்,தேவ பிள்ளைகளாக மாறவும் வழிகாட்டும் மாதஇதழ். மாதந்தோறும் ” ஜீவ நீரோடை” என்ற பெயரில் தமிழ் மாத இதலும்,மூன்று மாதத்திற்கு ஒரு முறை Living Stream என்ற பெயரில் வெளியாகும் ஆங்கில மாத இதலும் உண்டு.படித்து பயனடையுங்கள்.

மாதஇதழ் பெற்றுக்கொள்ள, 0413-2236042 – எண்ணில் தொர்பு கொண்டோ, அல்லது jeevaneerodai@gmail.com – என்ற மின் அஞ்சலுக்கு முகவரி அனுப்பியும் பெற்றுகொள்ளளாம்.