வாசகர்கள் கூடுகை

ஜீவ நீரோடை தினசரி தியானநூல் மற்றும் மாத இதழ் வாசகர்களை நேரில் சந்தித்து அவர்களோடு கர்த்தரின் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக ஜீவ நீரோடை வாசகர்கூடுகைகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.

Readers Meet

Readers’ Fellowship is regularly conducted, by the Living Streams Ministries where the readers are met and God’s counsels are shared with interest, for everyone’s benefit.