It is the Literature Ministry that is the backbone of the Living Streams Ministries. It is a fact that Bro. Samson Paul was introduced to the field of God’s ministry only through the Books that he penned in the initial days.  ‘Christianity, though a religion, is basically living an exemplary life by reflecting the relationship and union with God in our day to day life’ – This fact is always stressed in his writings. All his books are beyond doctrinal debates but encourage the readers to live an excellent life pertaining to the teachings of Christ, with a close fellowship with God. His clear and lucid style of writing captures the attention of the readers. Easily readable, his books are unique for the reason that they explicitly speak about deep truths that transform lives forever, for the glory of God.
Nearly 60 excellent books have been published by him and some of them have been published in English also. Efforts are being taken to bring out these books in few other languages too.
சகோ. சாம்சன்பால் ஊழியங்களில் புத்தக ஊழியம் முதன்மையானதாக விளங்குகிறது. இவர் துவக்கத்தில் புத்தகங்கள் வாயிலாகத்தான் ஊழிய உலகிற்கு அறிமுகமானார் என்பதோர் உண்மை. இவருடைய எழுத்துக்கள் நடைமுறை வாழ்க்கையில் கிறிஸ்துவை பிரதிபலித்து வாழ்வதையே மிகுதியாக வற்புறுத்துகின்றன. கோட்பாடு ரீதியான வாதப் பிரதிவாதங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், தேவ உறவுடன் இயேசு போதித்த விதமான ஒரு உயர்ந்தரக வாழ்க்கையை வாழ்வதற்கே இவருடைய புத்தகங்கள் தூண்டுகின்றன. எவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதமாக எழுதுகின்ற இவருடைய எழுத்து நடை எல்லாரையும் கவரகின்றன. சத்தியத்தை ஆழமாக வெளிப்படுத்துவதோடு, அதனை எவரும் விரும்பி படிக்கத்தக்க விதமாக இவருடைய புத்தகங்கள் அமைவது தனிச்சிறப்பு.

தமிழ் மொழியில் சுமார் 60 சிறந்த புத்தகங்களை இவர்எழுதி வெளியிட்டுள்ளார;. சில புத்தகங்கள் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. இன்னும் பல மொழிகளில் வெளியிடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.