Burn & Shine
0
Currently Empty: ₹0.00
ஜீவ நீரோடை ஊழியங்கள் இதுவரை ஒரு சபை அமைப்பாகச் செயல்படாமல். பொதுவான சுவிசேஷ ஊழிய அமைப்பாகச் செயல்படுகிறது. ஆயினும் கரத்தருடைய வழியில் நடந்து காட்டும் ஒரு கூட்டம் மக்களைக் கட்டி எழுப்பும் நோக்குடன் வாரந்தோறும் ஞாயிறு காலையில் அன்பின் ஐக்கியக் கூடுகை நடத்தப்படுகிறது. சத்தியத்தை நேசிக்கும் ஒரு சிறு கூட்டம் மக்கள் அதனால் தொடர்ந்து ஆசீர்வதிக்கப்படுகின்றனர்.
நடைபெறும் இடம்,
90.பாரதிதாசன் தெரு, முத்தியால்பேட்டை.
பாண்டிச்சேரி-605 003.
இந்தியா
போன்:0413-2236042
The Living Streams Ministries operates only as an Evangelical ministerial organization and not as any church oriented organization. However, every Sunday , a fellowship of love is conducted, with the sole aim of raising up people who would walk in the path of the Lord. A small gathering who really love the truth, are indeed blessed by this Sunday fellowship.
Venue of this Sunday Fellowship:
90, Bharathidasan Street, Muthiayalpet,
Pondicherry – 605003
India.
Phone: 0413/2236042