நான் ஏன் வாழ வேண்டும் ?.
₹60.00
பலத்திற்கு மிஞ்சியது போன்ற சுமைகள் வாழ்க்கையில் அதிக அழுத்தங்களை தரும்போது ஏன் நான் வாழ வேண்டும்? என்ற கேள்வி வந்து விடுகிறது. ஆனால் ஏன் வாழக் கூடாது? என்பற்கு ஒரு சில காரணங்களே இருக்கும். ஏன் வாழ வேண்டும்? என்ற கேள்விக்கு ஏராளமான நல்ல காரணங்கள் உண்டு. வாழ்க்கையில் நேரிடும் துன்பங்களும், வாழ்க்கை பிரச்சினைகளும் இதற்கு மேல் நான் ஏன் வாழ வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பும்போது நாம் வாழ்வதற்கான அவசியங்கள் அதிகம் உண்டு என்பதை நாம் அறிந்துகொள்ள தேவன் விரும்புகின்றார். இந்த பத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் நீங்கள் வாழ வேண்டியதின் அவசியத்தை சத்தியத்தின் பின்புலத்தோடு விளக்குகின்றன.
LANGUAGE | TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.