துக்கம் சந்தோசமாக மாறும்
₹25.00
Language: Tamil
இந்த நூலின் ஆசிரியர் வாழ்க்கையில் பலவித சோதனைகளின் வழியாக கடந்து வந்து, கர்த்தருடைய ஆறுதல்களால் அனுபவப்பூர்வமாகத் தேற்றப்பட்டு திடப்படுத்தப்பட்டவர். எனவே வாழ்க்கையில் நேரிடும் பலவிதமான துன்பங்களை, தம்மை உறுதியாக விசுவாசிக்கின்றவர்களுக்கு கர்த்தர் எப்படி சந்தோஷமாக மாற்றுகின்றார் என்பதை அதிகத் தெளிவோடும், உறுதியோடும் கூறியுள்ளார். பலவிதமான பிரச்சனைகளினால் மனஞ்சோர்ந்து நிற்க்கின்றவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு விசேஷ ஆறுதலின் மருந்தாக இருக்கிறது.
LANGUAGE | TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.