திருச்சபை என்பது எதற்காக ?.
₹70.00
திருச்சபை என்பது வேறு. ஆலயம் என்பது வேறு. ஆராதிக்க கூடுகின்றோம் என்பது வேறு. சபை கூடுகின்றோம் என்பது வேறு. இந்த வித்தியாசங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படாததின் விளைவாகவே சபைகள் இன்று சாரமற்ற உப்புகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. பழைய ஏற்பாட்டு நியமங்களின் அடிப்படையில் புதிய ஏற்பாட்டு கால ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்து கொண்டதின் விளைவாகவே சபைகள் சக்தி இழக்கின்ற. கிறிஸ்துவை தலையாகக் கொண்டு சரீரமாக தேவனுடைய பிள்ளைகள் இணைந்து செயல்படும் அனுபவங்கள் சபைகளில் ஏற்பட வேண்டும். ஒரு சாதாரண மனிதனுக்கு சபை என்றல் என்ன? அந்த சபையில் நம்மோடிய பங்களிப்புகள் என்ன? என்பவற்றை எளிய விதமாக விளக்குகின்றது இந்த நூல்.
LANGUAGE | TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.