கேட்டாலும் கேளாவிட்டாலும்
₹80.00
தங்களின் இதயம் எதிர்பார்த்த விதமாகப் பேசுகின்றவரின் பின்னால் பெருங்கூட்டம் ஜனங்கள் வருவது இயற்கையானது. ஆனால் சத்தியம் என்பது தேவனுடையப் பார்வையில் எது எப்படி இருக்குமோ அதனை அப்படியே உரைப்பது ஆகும. ஜனங்கள் எதைக் கேட்க விரும்புகின்றார்கள் என்பதையல்ல, ஜனங்கள் எதைக் கேட்க வேண்டியது அவசியம் என்பதே முக்கியமானது. இதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்ற தேவன் விரும்புவதைச் சொல்லும்போது அநேகர் அதனை விரும்புவதில்லை. ஆயினும் உண்மையான தேவ ஊழியன் ஜனங்கள் கேட்க விரும்புவதையல்ல. தேவன் சொல்ல விரும்புவதையே எதிரொலிக்க வேண்டும். யாரும் கேட்க முன்வராவிட்டாலும் கூட, தேவன் எது தேவையென்று சொல்லுகின்றாரோ அதனை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதே உண்மையான தேவ ஊழியனின் கடமை. அந்த கடமைதான் இந்த புத்தகத்தின் வாயிலாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
LANGUAGE | TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.