ஆவிக்குரிய வாழ்கை எதற்காக ?
₹35.00
Language: Tamil
பல்வேறு வழிகளில் பல பக்திக்காரியங்களை செய்கின்றோம். அவற்றை தேவனை திருப்திபடுத்துவதற்காக மட்டுமே செய்வது சரியல்ல. எந்த ஒரு பக்தி சம்பந்தமான செயல்பாடாக இருந்தாலும் நம்முடைய அனுதின வாழ்க்கை சூழ்நிலைக்கு அது மிக மிக உதவியாயிருக்க வேண்டும். ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும் வெற்றியாக வாழ்ந்திட ஒரு விஷேச வல்லமை அவசியமாகிறது. அதனை பெறுவதற்காகவே ஆவிக்குரிய பல காரியங்களை செய்ய வேண்டும். அந்த நோக்கத்தை குறித்த விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியதின் தேவையை இந்த புத்தகம் விளக்குகின்றது.
LANGUAGE | TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.