Product Detail

அர்த்தமுள்ள ஆவிக்குரிய வாழ்க்கை

60.00

Categories: ,
Language: Tamil

தேவ உறவை மையமாகக் கொண்டு தேவனை சார்ந்து வாழும் வாழ்க்கைதான் ஆவிக்குரிய வாழ்க்கை. இந்த ஆவிக்குரிய வாழ்க்கை என்பது வெறும் மதபக்தியோ பக்தி செயல்களோ அல்ல. உண்மையான இறைவாழ்க்கை என்பது வாழ்வை அழகுபடுத்துகின்றது. அதனால் வாழ்க்கை அர்த்தம் மிகுந்ததாக மாறுகிறது. அந்த வாழ்க்கை வேறுபட்டதாகவும் விஷேசமானதாகவும் மற்றவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்துகின்ற தன்மையுடையதாகவும் மாறுகின்றது.

இறை உறவின் தாக்கங்கள் மனித வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் எப்படி பிரதிபலிக்கிறது. என்பதை இந்த புத்தகம் விவரிக்கின்றது. இந்த புத்தகத்தின் செய்திகள் உங்களிடம் புதிய மாற்றங்களை ஏற்ப்படுத்தும் என்பது உண்மை. நடைமுறை வாழ்க்கைக்கு பயன்தரும் நல்ல பல கருத்துகளை இந்த நூலின் கட்டுரைகளில் பெறலாம்.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.