வாலிபத்தை பாதுகாப்பது எப்படி ?.
₹60.00
வாழ்க்கையின் மிகமுக்கிய காலம் வாலிபனாக வாழ்கின்ற காலம். இந்ததான் ஒருவனுடைய எழுச்சியும் வீழ்ச்சியும் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்த வாலிப நாட்கள் தான் உன்ளேயும் வெளியேயும் ஏற்படுகின்ற ஏராளமான போராடங்களை சந்திக்க வேண்டிய காலம். இன்றைய உலகம் வாலிபர்களை எளிதாக வசீகரிக்கின்றது. எளிதாக அவர்களை வழிதவறிப் போகச் செய்கிறது. சாதனைகள் புரிகின்ற ஆற்றலையும் வாய்ப்பினையும் பெற்ற பலர் கூட வாலிபக்கால இச்சைகளின் வேகங்களை சரியான வரம்பிற்குள் நிறுத்த இயலாமல் பலவித சோதனைகளில் சிக்கி வீழ்ந்து விடுகின்றனர். வாலிபக்கால வீழ்ச்சிகளின் தாக்கங்கள் வயோதிக நிலைவரை தொடர்ந்து வரும். பலவித பரீட்சைகளையும், சிங்கங்கள் போல கர்ஜிக்கும் உணர்ச்சி ரீதியான போராட்டங்களையும் தேவத்துனையோடு எப்படி வெற்றியாக எதிர்கொண்டு வாலிபத்தை பாதுகாத்து கொள்ளலாம் என்பதை இந்த புத்தகம் விவரிக்கின்றது.
LANGUAGE | TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.