நீங்களும் உங்கள் பிள்ளைகளும்
₹35.00
Language: Tamil
இந்த தலைமுறை பிள்ளைகள் மிக மிக மோசமானதோர் உலகத்தில் வாழ்கின்றார்கள். எந்த நாட்களையும் விட இந்த நாட்கள் பிள்ளைகள் நன்றாகவும் சரியாகவும் வாழ்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைந்த நாட்கள். சிறுவயதிலிருந்து இந்த பொல்லாத உலகத்தின் தன்மைகளை அறிந்து எச்சரிக்கையோடு அவர்களை வளர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. பிள்ளைகளுக்கு நல்ல கல்வியும், நிறைய செல்வங்களும் கிடைத்தால் போதாது. அவர்கள் சரியாக வாழ்வதற்கு மிகச் சிறந்த கவனமும், கண்காணிப்பும் தேவைப்படுகிறது. அவற்றை குறித்த நல்ல ஆலோசனைகளைக் கொண்டதே இந்த நூல்.
LANGUAGE | TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.