Product Detail

நம்பிக்கையில் சந்தோஷமாய் இருங்கள்

25.00

Categories: ,
Language: Tamil

தோல்விகள் தொடர்ந்து வருவதால் இனி வெற்றிகளுக்கு வழியே இல்லை என்பது உண்மையல்ல. தொடர்ந்த தோல்விகளுக்குப் பின்னரும் வெற்றியின் உதயங்களைக் காண முடியும். அதற்குத் தேவை நம்பிக்கை. விழுந்து விட்டவனுக்கு தன்னால் மீண்டும் எழும்ப முடியும் என்ற நம்பிக்கையில்லையேல் வீழ்ச்சிகளிலே அவன் சங்கமமாகிவிடுவான். ஆம், நம்பிக்கைதான் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றிகளை கண்டிட நம்மை முன்னோக்கித் தள்ளுகின்ற உந்துவிசை.  இந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி? என்பதை இந்த நூல் தெளிவாக விளக்கிக் கூறுகிறது.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.