Product Detail

சிலுவையில் இயேசுவின் இதய ஓசைகள்

60.00

Categories: ,
Language: Tamil

சிலுவைப் பாடுகளின் நடுவில் இயேசு மொழிந்த ஏழு வார்த்தைகளை நன்கு தியானிக்கும்போது, அது நம்முடைய பாடுகளின் மத்தியில் மிகுந்த விடுதலையையும், ஆறுதலையும், உதவியும் மனதுக்கு அளிக்கிறது. வருடத்தில் ஒரு நாள் மட்டுமல்ல. இதனை ஆண்டு முழுவதும் அவ்வப்போது தியானித்து சிலுவையின் நிழலில் இளைப்பாறுதல் பெற வேண்டும். சிலுவையில் நமக்காக தொங்கி, பாடுகளை சகித்த இயேசுவின் திவ்ய அன்பினால் உள்ளம் நிரம்பி வழிவதற்கு இந்த புத்தகம் உங்களுக்கு துணை புரியும். ஏழு வார்த்தைகளை தியானிப்பவர்களுக்கும், பிரசங்கிக்கின்றவர்களுக்கும் இந்த புத்தகம் மிகுந்த ஆசீர்வாதமாய் விளங்கும் என்பது உண்மை.

 

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.