Product Detail

இளம் தளிர்களின் இதயங்களுக்கு / For the Hearts of Blooming Buds

100.00

SKU: N/A Categories: , ,
Language: English / Tamil
Clear
ஐந்தில் வளைக்க இயலாததை ஐம்பதில் வளைக்க இயலாது. சின்னஞ்சிறு வயதுகளில் பிள்ளைகளை சரியான வழிகளில் நடத்திட அசதியாயிருந்தால், பின்னர் அவர்களை சீர்செய்வது கடினமான காரியம். தீமையின் தாக்கம் மிகுந்த சமுதாய சூழல்களில் வளர்ந்து வரும் பிள்ளைகளை சிறுவயதிலிருந்தே இறைவழிகளில் நடத்த போதிய கரிசனை காட்டாவிடில் பின்னர் நினைத்து வருந்த நேரிடும். களிமண் காய்ந்து விட்டால் உடைக்க இயலுமேயன்றி உருவாக்க இயலாது. இளந்தளிர்களான பிள்ளைகளின் இருதயத்தில் இறைச் சிந்தனைகளை விதைப்பதற்காகவே இந்த தினசரி தியான நூல். சிறு பிள்ளைகளின் சிந்தனை ஆற்றல்களின் அளவுகளுக்கேற்ப எளிதான விதத்தில் எழுதப்பட்ட இந்த தினசரி தியான நூல் உங்கள் பிள்ளைகளிடம் உயர்ந்த பண்புகளையும், பழக்கங்களையும் உருவாக்கும்.
ஒவ்வொரு நாள் தியானத்திலும்…
வேத பகுதி, நடை முறை வாழ்க்கை சார்ந்த சிறிய செய்தி, சிந்தனைக்கு, கேள்வி பதில், மனப்பாட வசனம், ஜெபம்.
We have to meet different situations every day. We don’t come across the same problems. They change everyday . As we start a new day we may wonder how we are going to face the day. We need the mind set which is ready to face the challenges of the day . We need wisdom to face different situation. If we live in fellowship with God and allow ourselves to be guided by God , we can handle any situation with courage, clarity and confidence. This book of meditations will equip you to face life with confidence . These meditations based on the word of God will surely empower you to meet your day with success.
LANGUAGE

ENGLISH, TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

  • cheap authentic nfl jerseys china
  • cheap jerseys
  • cheap jerseys from china
  • heap jerseys sales online
  • cheap nba jersey
  • cheap nba jerseys
  • cheap nba jerseys from china
  • cheap nfl jersey
  • cheap nfl jerseys
  • cheap nfl jerseys china
  • cheap nfl jerseys free shipping
  • cheap nfl jerseys from china
  • cheap nfl jerseys supply
  • cheap nike nba jerseys
  • cheap nike nfl limited jerseys
  • discount nfl jersey
  • discount nike nfl limited jerseys
  • nike nfl jerseys china
  • replica nike nfl limited jerseys
  • wholesale cheap nfl jerseys
  • https://www.chaowanger.com
  • https://www.solutisareava.com
  • https://www.tobeorderone.com
  • https://www.andyaother.com
  • wholesale jerseys
  • wholesale jerseys online
  • wholesale nba jerseys
  • wholesale nfl jerseys
  • wholesale nike nfl jerseys
  • wholesale nike nfl limited jerseys
  • wholesale soccer jersey