Product Detail

வித்தியாசமான விக்கிரககங்கள்

35.00

Categories: ,
Language: Tamil

கிறிஸ்தவத்தில் விக்கிரகங்கள் இல்லை. ஆயினும் விக்கிரகம் போன்ற தோற்றம் இல்லாவிடினும் கூட சில விஷயங்கள் ஆவிக்கேற்ற விதமாக பார்க்கப்படாமல் போனால் அவை விக்கிரகங்கள் ஆகிவிடும். தேவனோடுள்ள உறவு, தேவனுடைய வழிகளில் நடத்தல், தேவ சித்தம் செய்தல் போன்றவைகள் மிக மிக முக்கியமானவைகள். அவற்றை உரிய விதமாக முக்கியப்படுத்தாமல் ஜெபம், வேதவாசிப்பு, உபவாசம், ஆராதனை, காணிக்கை, உபதேசங்கள், ஊழியம் ஆகியவற்றை அதிகமாக முக்கியப்படுத்தினால் அவை விக்கிரகங்கள் போல ஆகிவிடும். இதைக் குறித்த உண்மைகளை இந்த நூல் தெளிவாகக் கூறுகின்றது.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.