விசுவாசமா? வியாபாரமா?
₹50.00
இதனால் எனக்கு என்ன கிடைக்கும்? இதுதான் வியாபார ரீதியான சிந்தனை. நாம் வாழும் இந்த கடைசிக் காலத்தில் இந்த விதமான வியாபாரச் சிந்தனை ஆன்மீகக்களத்தையும் அடிமையாக்கி விட்டது. மகா பரிசுத்தமான தேவனுடைய நாமம் இன்று அநேகருக்கு ஒரு வியாபாரப் பொருள் போல ஆகிவிட்டது. இறைப்பணி செய்கின்ற பலரிடமும், கடவுளைத் தேடுகிற பலரிடமும் எனக்கு இதனால் என்ன கிடைக்கும்? என்ற சிந்தையே மேலோங்கி நிற்கின்றது. எனவே சத்தியங்கள் அலட்சியம் செய்யப்படுகிறது. பொய்யும், புரட்டும், தந்திரமும், வெளிவேடமும் இன்றைய ஆன்மீக உலகில் மிகுந்து போய்விட்டன. இந்த சூழ்நிலையில் ஒரு சிலருக்காவது உண்மைகளைக் குறித்த விழிப்பணர்வு ஏற்படட்டுமே என்ற ஆதங்கத்தில் இந்த புத்தகத்தின் செய்திகள் எழுதப்பட்டுள்ளது.
LANGUAGE | lang, TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.