மனம் திரும்புதலும் மறுபடி பிறத்தலும்
₹80.00
அஸ்திபாரம் வலிமையாக இருந்தால்தான் அதன் மேல் கட்டப்படும் கட்டிடம் அசைக்கப்படாதபடி உறுதியாக நிற்க இயலும். அஸ்திபாரத்தை குறித்து அதிக அக்கறை காட்டாமல் எவ்வளவு தான் அழகான ஒரு வீட்டைக் கட்டியெழுப்பினாலும் அது எந்த நேரத்திலும் விழுவதற்கான வாய்ப்பு உள்ளதே. உண்மையான மனந்திரும்புதலும், தேவ ஆவியினால் மறுபடியும் பிறந்த ஆவிக்குரிய அனுபவமே முதலாவது தேடப்பட வேண்டியவை. இவற்றைக் குறித்து தேவ ஆலோசனைகளை உரிய கவனத்தோடு பின்பற்றாமல் அநேகம் பக்தி செயல்களை செய்திட அதிக ஆர்வம் காட்டினால் அவை பிரியோஜனமற்றவை. பழைய பாவ மனிதனை செயல்பட இயலாமல் செய்வதும் புதிய தேவனுடைய பிள்ளையாக செயல்படச் செய்வதும், ஆவியினால் மறுபிறப்பு அடைந்த அனுபவமே. மனந்திரும்புதல் என்றால் என்ன? மறுபடி பிறந்தால் என்றால் என்ன? என்ற மிக அவசியமான கேள்விகளுக்கு மிகத்தெளிவான நடைமுறை விளக்கங்களை இந்த நூல் அளிக்கின்றது.
LANGUAGE | TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.