சோர்ந்து போகதே மனமே
₹60.00
வாழ்க்கையின் தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்கள், வியாதிகள் மற்றும் தடைகள் என ஏதாவது நிகழும்போது எவ்வளவு ஆற்றல் மிக்கவர்களும் சோர்ந்துபோக நேரிடுகிறது. இந்த சோர்வுகளும், சஞ்சலங்களும் சவால்களை சந்திக்கும் ஆற்றலை அழிப்பதோடு சிலரை முன்னேற விடாமல் முடமாக்கியும் விடுகிறது. மனித ஆற்றல்களும், ஆதரவுகளும் சோர்வுகளை நீக்கி எழுந்து நிற்க வைக்க வல்லவை. தேவ ஆறுதலைப் பெறுகின்ற இருதயம் எந்த நிலையிலும் தனக்குள் புதிய உத்வேகத்தை பெற்று வெற்றிமிகு இன்னொரு பயணத்திற்கு தயாராகின்றது. தேவ ஆறுதல் செயல்படும் விதங்களையும், தேவ கிருபையால் சோர்வுகளை ஜெயிக்கும் வழிகளையும் இந்த நூல் சிறப்பாக விளக்குகிறது.
LANGUAGE | TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.