Product Detail

சந்தோஷத்தின் வழிகள்

65.00

Categories: ,
Language: Tamil

பணமும், பொருளும், படிப்பும், அந்தஸ்தும், பிரச்சனைகளற்ற சூழ்நிலையும் இருந்தால் மகிழ்ச்சியாய் வாழலாம் என்று மனிதன் நினைக்கின்றான். ஆனால் நாம் வாழும் உலகில் இந்த எண்ணம் தவறானது என்பதை எண்ணிலடங்காதோரின் வாழ்க்கைகள் தெளிவுபடுத்துகின்றன. மனிதனுடைய மனமகிழ்ச்சியை நிர்ணயிப்பது பணமோ, பொருளோ, தொந்தரவற்ற சூழ்நிலைகளோ அல்ல. அவனுடைய குணநிலைகள்தான் அதனை நிர்ணக்கின்றன. இறை ஐக்கியங்கள் மூலமாக குணநிலைகள் சரிசெய்யப்படாதவரை மனித வாழ்க்கையில் சந்தோஷம் என்பது நீர்க்குமிழிகளாகவும், வெருங்கனவுகளாகவும் இருக்குமேயன்றி நிலையான நிஜங்களாக இராது. இந்த உண்மைகளைத்தான் இயேசு தம்முடைய சீடர்களுக்கு மலைப்பிரசங்கத்தின் பாக்கிய வசனங்கள் மூலமாக தெளிவாக விளக்கினார். இந்த புத்தகத்தைப் படித்தவர்கள் சந்தோஷத்தின் ரகசியங்களை அறியாதவர்களாக இருக்க முடியாது.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.