சத்தியத்தின் வெளிச்சத்தில்
₹60.00
எதையும் சரியான வெளிச்சத்தில் கொண்டு வந்து பார்க்கும் போதுதான் அதனுடைய உண்மை நிலைமை வெளியரங்கமாகும். வெளியரங்கமாக்குவதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது (எபசியர் 5:13) பலர் நம்புகிறார்கள் என்பதற்காகவோ, நல்ல ஆவிக்குரிய தோற்றம் இருப்பதற்காகவோ எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல. தேவனுடைய நாமமும், வேத வார்த்தைகளும் இணைக்கப்படுவதால் மட்டுமே எதுவும் ஆவிக்குரிய உண்மை ஆகிவிடாது. தேவன் அளித்த சத்திய வார்த்தைகளாகிய வெளிச்சத்தில் எதையும் பரிசோதித்து பார்க்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரிய வரும். அவ்விதமானதோர் விழிப்புணர்வோடு வாழ்வதற்கு இந்த புத்தகம் அழைப்பு விடுக்கின்றது.
LANGUAGE | TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.