உண்மையான கிறிஸ்தவ அடையாளங்கள்
₹70.00
ஜெபம் , ஆராதனை,சபை ஐக்கியம் , ஊழியங்களுக்குஆதரவு, கிறிஸ்துவபக்திஒழுங்குகள் , நற்செய்திஅறிவித்தல்என பல்வேறுஅடையாளங்கள்ஒருகிறிஸ்தவருக்குஇருக்கலாம். ஆயினும்ஒருவருடையஉண்மையான கிறிஸ்துவஅனுபவத்தைஉண்மையென்றுநிருபிக்க மேற்கொண்ட அடையாளங்கள்போதுமானவைஅல்ல. ஒருவரின் உண்மையான கிறிஸ்தவஅனுபவஅடையாளங்களைஅவருடையகுணாதிசயங்கள்மற்றும்வாழ்க்கைநடைமுறைகள்வழியாகத்தான்பார்க்கமுடியும். வாழ்க்கையின் பல்வேறுபகுதிகளில்ஒருவரின் பண்புகளும்செயல்களும் எத்தன்மையாகஇருக்கிறதோஅதனோடியஅடிப்படியில்அவருடையகிறிஸ்தவஅனுபவம்எவ்வளவுஉண்மனையானதுஎன்பதை அறியமுடியும் . ஏராளமான போலியானதோற்றங்களைகிறிஸ்தவஅடையாளங்களாகநம்பிஏமாறுகின்றவர்களின்நடுவில்ஒருஉண்மையானகிறிஸ்தவனிடம்காணப்படவேண்டியஉன்னதமான கிறிஸ்தவஅடையாளங்களைக்குறித்து இந்தபுத்தகம்பேசுகின்றது.
LANGUAGE | TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.