Product Detail

உண்மையான ஆராதனை

55.00

Categories: ,
Language: Tamil

தேவன் ஆராதிக்கப்பட வேண்டியவர். ஆனால் அவர் எப்படி ஆராதிக்கப்பட விரும்புகின்றார் என்பதை நாம் சரியாக புரிந்துகொள்ளதவரை ஆராதனைகள் நமக்கு ஆசீர்வாதமாக இராது. ஆராதனை என்பதற்கு தேவன் கொண்டுள்ள அர்த்தமும், எதிர்பார்ப்பும், அவர் அருளிய வேதத்தில் அவரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வெளிப்பாடுகளின் தொகுப்புதான் உண்மையான ஆராதனை என்ற இந்த புத்தகம். அநேகருடைய இருதயங்களில் ஆழமாகக் கிரியை செய்த இந்த புத்தகத்தின் செய்திகளால் நீங்கள் உண்மையான ஒரு ஆவிக்குரிய அனுபவத்தை பெற முடியும்.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.