இறை உறவினால் வாழும் குடும்பம்
₹70.00
எத்தனைதான் எதிர்பாலின் ஈர்ப்பு குடும்ப வாழ்க்கையில் முக்கிய இடம் வகித்தாலும் கணவன் மனைவிக்கிடையில் வலிமையானதோர் குடும்ப ஐக்கியம் ஏற்படுவது எளிதான விஷயம் அல்ல. நீயா, நானா என்ற சுய உணர்வுகளின் ஆதிக்கம் குடும்பத்தில் மேலோங்கிவிட்டால் அமைதி, ஆனந்தம், எல்லாம் கேள்விக்குறியாகி விடும். இறை உறவில் வாழ அ ழைக்கப்பட்ட மனிதனுக்கு பரிசுதான் குடும்ப உறவு. அந்த குடும்ப உறவு வாழ்ந்து வளர்ந்து செழிக்க வேண்டுமானால் தேவ உறவில் வாழ்வது மிகவும் அவசியம். மிக மிக நுட்பமாக குடும்ப உறவுகளின் நடுவில் தோன்றும் பிரச்சனைகளுக்கு தேவ உறவின் வாழ்க்கையால் கிடைக்கும் நல்ல தீர்வுகளைக் குறித்து இந்த புத்தகம் தெளிவாக பேசுகிறது.
LANGUAGE | TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.