Product Detail

இறை ஆசியுடன் இனிய குடும்பம்

100.00

Categories: ,
Language: Tamil

Out of stock

இருவருக்கிடையில் திருமணம் நடப்பது என்பது எளிதாக நடந்து விடுகிற விஷயம். ஆனால் அந்த இருவருக்கிடையில் திருமண வாழ்க்கை உயிருடன் விளங்குவதில்தான் சிக்கல்கள் பல உள்ளன .பல குடும்பங்களில் திருமண உறவு இருக்கிறதேயன்றி இருமன ஐக்கியமில்லை. உறவு என்பது வெறும் உடல்தான். அந்த உடல் செயல்பட வேண்டுமானால் ஐக்கியம் என்ற உயிர் தேவை. அந்த ஐக்கியத்தில் வெற்றியடைவதை குறித்துதான் இந்த புத்தகம் அதிகமாக பேசுகிறது.

நடைமுறையில் குடும்ப வாழ்க்கைக்குள் கணவன்,மனைவி சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை தெளிவாக எடுத்துக்கூறி அதற்கான தீர்வுகளை வேத வெளிச்சத்தில் ஆராய்ந்து வெளிப்படுத்தவே இந்த புத்தகம். குடும்ப வாழ்க்கையைக் குறித்து இறைவனின் ஒழுங்குகள் என்ன என்பதை இந்தப் புத்தகம் வேத வெளிச்சத்தில் மிகவும் தெளிவான முறையில் விளக்குகின்றது. திருமணமானவர்களும், திருமண வாழ்க்கையில் பிரவேசிக்க இருக்கின்றவர்களும் அவசியம் படிக்க வேண்டிய மிக அருமையான நூல் இது.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.