இலக்கைநோக்கி தினமும் / Towards the goal daily
₹120.00
Language: English / Tamil
எந்த ஒரு விஷேசமான இலக்குமில்லாமல் இப்போது இங்கே எனக்கு என்ன கிடைக்கிறது என்பதை மட்டுமே சிந்திக்கின்றவர்கள் அநேகர். பணம், செல்வம், வசதி, அந்தஸ்து கல்வி என இலக்கு நிர்ணயித்து ஓடுகின்ற பலர் இலக்குகளை எட்டி விடுகின்றனர். ஆனால் இலக்குகளை எட்டினாலும் அதனால் பெறவேண்டிய திருப்தியை எட்ட முடியவில்லை. மனித வாழ்வு தொடர்பான தேவனுடைய திட்டம் எதுவோ அதனுடைய நிறைவேறுதலைக் குறிவைத்து ஓடுகின்ற மனிதன்தான் உண்மையான திருப்தியைக் கண்டடைவான். ஏனென்றால், அவன் தேவன் விதித்த செவ்வையான வழியில் தேவ வழிநடத்துதலோடும், தேவ ஊக்கிவிப்போடும் ஓடுகின்றான். அந்த விதமான ஓர் ஓட்டம், என்றோ ஒரு எதிர்காலத்தில் அல்ல, இன்றே அது அவனுக்கு ஆனந்தத்தையும், அக நிறைவையும் நம்பிக்கையையும் தருகின்றது. இள வயதின் நாட்களிலேயே உயர்ந்த ஒரு இலக்கை நோக்கி ஓடுவதை வாழ்க்கை முறையாக்கினால் எதிகாலம் இருளற்றதாகவும், நம்பிக்கை நிறைந்ததாகவும் இருக்கும். எல்லோரும் ஓடும் பாதையில் ஓடாமல் தேவன் நியமித்த நற்பாதையில் ஓடும்போது ஒவ்வொரு நாளும், ஆசீர்வாதமானதாகவும், அர்த்தம் நிறைந்ததாகவும் இருக்கும். இது தொடர்பான தேவனுடைய தெளிவான ஆலோசனைகளையும் வழிநடத்துதல்களையும் உள்ளடக்கிய ஒரு நடைமுறை வழிகாட்டியே இந்த தினசரி தியான நூல் | We have to meet different situations every day. We don’t come across the same problems. They change every day. As we start a new day we may wonder how we are going to face the day. We need the mind-set which is ready to face the challenges of the day. We need wisdom to face different situation. If we live in fellowship with God and allow ourselves to be guided by God, we can handle any situation with courage, clarity and confidence. This book of meditations will equip you to face life with confidence. These meditations based on the word of God will surely empower you to meet your day with success. |
LANGUAGE | ENGLISH, TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.