Product Detail

இன்று என் வாழ்விற்கு / For my Life Today

170.00

Language: English / Tamil
Clear
தினசரி தியான நூல் என்பது ஏதோ ஒரு பக்தி உணர்வை மனதில் பெறுவதற்காக அல்ல. இது ஏதோ ஒரு பக்தி கடமையாக படிப்பதாகவும் அல்ல. இன்றய நாளுக்கு நம்முடைய சூழல்களை எதிர்கொள்ள கர்த்தர் எதை தருகிறாரோ அதனை பெறுவதற்கு உதவுவதே தியானநூல். பக்தி என்பதும் இறையருள் என்பதும் மனதில் மட்டும் உணரப்படுவதற்காக அல்ல. அது வாழ்க்கையில் அனுபவிக்கப்பட்டு உயர்ந்த இலக்கை நோக்கி முன்னேறுவதற்காக. நம்முடைய அனுதின வாழ்க்கைக்கு அவசியமான ஆவிக்குரிய உணர்வுகளையும் உந்துதல்களையும் வழிநடத்துதல்களையும் ஆலோசனைகளையும் புரிதல்களையும் தருவதே தேவ வார்த்தைகள்Daily Devotional Book is not to imbibe a godly feeling in the mind. This is not to be read as a godly duty. Daily Devotional helps us to receive what the Lord gives us to face any situation in a day. Godliness and the grace of God are not merely to be felt in the heart but to be experienced in life and to progress towards a higher goal. God’s Words are that which give us spiritual senses, urges, guidance, instructions, understanding and the ability to live well which are necessary for our daily life. This Devotional Book is soaked with these God’s words. It is a fact that anyone, who reads this, will surely understand the glorious benefits given by the Lord, for life.

 

About the Author
Samson Paul – All his efforts to run fast in life, driven by the desire to make all his worldly dreams come true, soon ended in total failure. In that dire situation, where everything was dark, with no hope, he sought comfort by browsing through an old, unused Bible. This helped him, who had

LANGUAGE

ENGLISH, TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.