ஆராதனை என்றால் என்ன ?
₹60.00
தேவன் ஆராதனைக்குரியவர். அவர் ஆராதிக்கப்பட வேண்டும். ஆனால் ஆராதனை என்பதற்கு தேவனுடைய பார்வையில் என்ன அர்த்தம் என்ற ஆராய்ச்சி மிகவும் அவசியம். நாம் என்ன செய்கிறோம் என்பதைவிட தேவன் என்ன விரும்புகிறார் என்பது மிகவும் முக்கியமானது. ஆராதனை என்பது இன்றைய ஆவிக்குரிய வட்டாரங்களில் கவர்ச்சியான ஒரு மேடை நிகழ்ச்சியாக மாறிவிட்டது. ஆராதனைக்கு அதிக அழகு சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ஆராதனையின் உண்மையான அர்த்தங்கள் மறைந்து விட்டது.
தேவன் எவ்விதம் கனப்பட விரும்புகிறார் என்று வேத அடிப்படையில் சிந்தித்தபோது கிடைத்த நல்ல வெளிப்பாடுகளை இந்த புத்தகத்தில் பார்க்கலாம். உண்மையாய் தேவனை ஆராதிக்க விரும்புகின்றவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.
LANGUAGE | TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.