Product Detail

அக்கினி வார்த்தைகள்

60.00

Categories: ,
Language: Tamil

அக்கினி புடமிடும் தன்மையுடையது. அது ஆகாதவைகளை எரித்து அழித்துவிட்டு அவசியமானவைகளை மேலும் மேலும் சுத்தீகரிக்க இயன்றது. தங்கத்தை புடமிட்டு மேலும் மேலும் அதிக மதிப்பிற்குரியதாக மாற்றிட அக்கினி அவசியம். அதுபோல இருதயத்தை சுத்தீகரிக்கவும், நம்முடைய வாழ்க்கையை அதிக மதிப்புடையதாக மாற்றவும் அக்கினி போன்ற வார்த்தைகளும் அவசியம். அக்கினி ஆகாத உலோகங்களை தங்கத்தைவிட்டு பிரித்து அதனை தரமிக்கதாக மாற்றும். அதுபோல இந்த புத்தகத்தில் இடம் பெற்ற்றுள்ள அக்கினி சிந்தனைகளும், வார்த்தைகளும் படிக்கின்றவர்களின் இருதயத்திலிருந்து அவசியமற்றவைகளை அகற்றி, அவர்களை உயர்ரகமானவர்களாக மாற்றும். இந்த புத்தகத்தில் நிரம்பியிருக்கும் அக்கினிமயமான எண்ணங்களும், சிந்தனைகளும் அநேகருக்குள் சத்திய அனலை மூட்டிவிடும் என்பது நிச்சயம்.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.