Product Detail

Book Name: விசுவாசத்தின் பிரதிபலிப்புகள்

Price: 60.00

Categories: ,
Language: Tamil

உண்மையான விசுவாசம் என்பது நம்முடைய மனதிற்குள் மட்டும் தங்கியிருக்கின்ற ஒன்றல்ல. அது வாயின் வார்த்தைகளினால் மட்டும் வெளிப்படுகின்ற ஒன்றும் அல்ல. தேவன் மேல் நாம் வைக்கும் விசுவாசம் என்பது நம்முடைய வாழ்க்கையில் செயல்களாகவும், குணங்களாகவும், பண்புநிளைகலாகவும், தேவன் பிரியப்படுகின்ற விதமாக வேறுபட்ட வடிவங்களில் பிரதிபலிப்பவையாகவும் இருக்க வேண்டும். இந்த பிரதிபலிப்புகளைக் கொண்டிராத விசுவாசம் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவு கனத்தைக் கூட தேவனிடமிருந்து பெற முடியாது. வேதாகமக்கால தேவ மனிதர்கள் தாங்கள் தேவன் மேல் வைத்த விசுவாசத்தை எப்படி தாங்கள் வாழ்க்கைப் பாதையில் பிரதிபலித்தார்கள் என்பதை இந்த புத்தகம் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இதனை வாசிப்பவர்கள் தங்களின் விசுவாச நிலையை சரியாக கண்டறியவும், சரியான விசுவாச வாழ்க்கை வாழ்ந்திடவும் தூண்டப்படுவார்கள் என்பது நிச்சயம்

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.