Product Detail

Book Name: வழிகாட்டும் சிந்தனைகள்

Price: 50.00

Categories: ,
Language: Tamil

பரிசுத்த வாழ்க்கை அல்லது இறைவாழ்க்கை என்பது ஏதோ சில பக்தியான செயல்கள் செய்வது மட்டும் அல்ல. ஆலயம், வழிபாடு, இறைப்பணி என்ற நிலைகளோடு நின்றுவிடுவதும் அல்ல. இறை வாழ்க்கையின் சாரங்களையும், கடவுளோடுள்ள ஐயிக்கியத்தின் அடையாளங்களையும், உலக வாழ்க்கைப் பகுதியின் அனைத்து நிலைகளிலும் பிரதிபலித்துக் காட்டுவதுதான் உண்மையான ஆன்மீக வாழ்க்கை. இறைவனோடு நமக்கு நல்ல ஐக்கியம் இருந்தால் அதனுடைய பிரதிபலிப்புகள் நம்முடைய பேச்சு, செயல், குடும்பம், பழக்கவழக்கங்கள், குறிக்கோள்கள், ஆள்தொடர்புகள், வேலை, தொழில், உடை, உணவு, போன்ற பல்வேறு விஷயங்களில் வெளிப்பட வேண்டும். இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் உங்கள் சிந்தனைக்கு ஒரு தூண்டுகோலாக இருப்பதோடு உங்களிடம் சில மாற்றங்களை ஏற்ப்படுத்த நிச்சயம் உங்களை வற்ப்புறுத்தும்.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.