Product Detail

Book Name: மனநிலைகள் மாறணுமே

Price: 50.00

Categories: ,
Language: Tamil

யோனாவின் புத்தகம் சில அத்தியாயங்களே உடையவை. ஆனாலும் அந்த புத்தகத்தில் நாம் காணும் சம்பவங்கள் யாவும் பல புத்தகங்கள் எழுதுவதற்கு தேவையான ஆழமான சிந்தனைகளைத் தரக்கூடியவை. மனிதனை தேவ சித்தத்திற்கு இசைந்து போகச் செய்வது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை யோனாவின் புத்தகம் தெளிவாக விளக்குகிறது. இறைச் சித்தத்தின் பாதையை விட்டுவிட்டு சுய உணர்வுகள் சார்ந்து ஓடுகிற மனிதனை தேவன் மறுபடியும் தம்முடைய பக்கம் கொண்டுவர எவ்வளவாய் போராட நேரிடுகிறது என்பதை அங்கே காண முடிகிறது. கர்த்தரின் பாதையை விட்டு எவை நம்மை விலகிப் போக வைக்கின்றன என்பதைக் கண்டறியவும், தேவனுடைய அன்பின் வலிமையை உணரவும் இந்த புத்தகம் உதவி செய்யும்.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.