Product Detail

Book Name: பரிசுத்த வாழ்வின் பாதையில்

Price: 25.00

Categories: ,
Language: Tamil

பரிசுத்த வாழ்வின் பாதை என்பது மிகவும் சொகுசான ஒன்றல்ல. அந்த பாதையில் தொடர்ந்து வெற்றியாக வேண்டுமானால், தனிப்பட்ட வாழ்வில் தேவ ஐக்கியமும், தெய்வீக வழிநடத்துதலும் அவசியம். பலவிதமான வாழ்க்கை சூழ்நிலைகளைக் காண நேரிட்டாலும் தேவன் எல்லாவற்றையும் வெற்றியாகக் கடந்து சென்றிட போதுமான கிருபைகளைத் தருகின்றார்.

இந்த புத்தகம் உங்களுக்கு பல புதிய உண்மைகளையும், அறிவுணர்த்துதல்களையும்  கொண்டு வரும்  என்பது நிச்சயம். கிறிஸ்தவ வாழ்க்கையின் பிரகாசத்தை வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வெளிப்படுத்தி கர்த்தரை மகிமைப்படுத்த இந்த புத்தகம் அழ்ந்த தூண்டுதலைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் உங்கள் வாழ்க்கையில் புதிய அனுபவங்களையும், புதிய தேவ கிருபைகளையும் பெற்றிட உதவி செய்யும்.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.