Product Detail

Book Name: பரிசுத்த ஆவியின் அபிஷேகம் எப்போது? எப்படி?

Price: 80.00

Categories: ,
Language: Tamil

பரிசுத்த ஆவியைப் பெற்றிராத எவரும் பரிசுத்தமான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ இயலாது. பரிசுத்த ஆவியைப் பெற்றிராத எவரும் கிறிஸ்துவுக்குகுரியவர்களாக விளங்க இயலாது. கிறிஸ்துவ அனுபவம் என்பது பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தினாலும் செயல்பாட்டினாலுமே துவங்கி தொடர்கின்றது. அனால் பரிசுத்த ஆவி தொடர்பான வேதம்சார்ந்த சரியான புரிந்து கொள்ளுதல் இல்லாததின் விளைவாக பரிசுத்த ஆவியின் பரிசுத்தமான செயல்பாடுகள் அனேகருக்கு அனுபவத்தில் காண இயலாதவர்களாக உள்ளன. அநேகர் பரிசுத்த ஆவியைக் குறித்த விஷயங்களில் அதிக ஆர்வம் உடையர்வர்களே. ஆனால் சத்தியம் சார்ந்து சிந்திக்கத் தவறுவதின் விளைவாக உண்மையான பரிசுத்த ஆவியின் கிரியைகள் அறியப்படாமல் போகிறது. பரிசுத்த ஆவியை யார் பெற இயலும்? எப்படி பெற இயலும்? என்பதை இந்த புத்தகம் மிகத் தெளிவாக விளங்குகிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் சம்பந்தமான ஏராளம் கேள்விகளுக்கு இந்த புத்தகத்தில் திருமறை சார்ந்த சரியான விடைகள் உண்டு.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.