Product Detail

Book Name: பரிசுத்தமாக வாழச்செய்வது எது ?

Price: 80.00

Categories: ,
Language: Tamil

பரிசுத்தராகிய தேவன் தம்மை விசுவாசித்து கனப்படுத்தி வாழ்கின்ற யாவரும் தமக்கு உகந்த பரிசுத்தர்களாக மாற வேண்டும் என்று விரும்புகின்றார். நாம் பரிசுத்தமாக வாழ்வதின் வாயிலாகத்தான் தேவனை நாம் கனப்படுத்துவது உண்மை என்பது உறுதிப்படுகின்றது. அதே வேளையில் நம்முடைய விருப்பங்களாலும் சுய முயற்சிகளாலும் பரிசுத்தமாக்குதல் முழுமை பெற்றுவிடாது. அதிகமான முயற்சிகளைவிட சரியான புரிந்து கொள்ளுதலும் சரியான அறிவைப் பெறுதலும் முக்கியமானவை. நம்மை எவை பரிசுத்தமாக்குகின்றன? எவை உண்மையான பரிசுத்த அனுபவங்களை நமக்கு ஏற்படுத்துகின்றன? என்ற கேள்விகளுக்கு வேதபூர்வமான சரியான விடைகளை அறிதல் அவசியம் .ஓர் பெரிய பாரமான கல்லை கையால் புரட்டிக் கொண்டிராமல் ஓர் நெம்புகோலினால் புரட்டினால் அதனை எளிதாகப் புரட்ட முடியும். அவ்விதமே ஆவிக்கேற்ற சரியன தேவ வழிகளை அறிந்துகொண்டால் பரிசுத்தமாக வாழ்தல் என்பதை எளிதாக செயல்படுத்த இயலும். அந்த தேவ வழிகளைக் குறித்துதான் இந்த புத்தகம் சிறப்பான ஆலோசனைகளைத் தருகின்றது.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.