Product Detail

Book Name: தேவ உறவினால் வாழும் வாழ்க்கை

Price: 60.00

Categories: ,
Language: Tamil

பணம் அல்ல. ஆஸ்தி அல்லது அந்தஸ்து அல்ல. அதிகாரங்களும், அதிக சவுகரியங்களும் அல்ல. இவை யாவற்றையும் தேவனால் பெற்றிருந்த சாலொமோன் இராஜா ஆசீர்வாதமானதோர் வாழ்வைக் கண்டு நிறைவடையவில்லை. வாழ்விற்கு ஓர் உயர்ந்த இலக்கும், திட்டமும் தேவை. அதனை நோக்கிய பயணம் தான் ஒரு மனிதனுக்கு அதிக மகிழ்ச்சியையும், ஆசீர்வாதத்தையும் கொண்டு வருகிறது. ஏனென்றால் உயர்ந்த தேவ இலக்கு நோக்கிய பயணத்தில் தேவ உறவும், தேவ வழிநடத்துதலும், தெய்வீக மகிழ்ச்சியும் இணைகிறது.

இப்படிப்பட்டதோர் வாழ்வினை வாழ்ந்து உயர்ந்ததோர் தேவ மனிதாக நின்றவன்தான் ஆபிரகாம். உயர்ந்ததோர் இலக்கும், தேவனின் உறவும் ஓர் மனித வாழ்க்கையை எந்தெந்த விதங்களிலெல்லாம் அழகும், அர்த்தமுடையதாகவும் மாற்றுகிறது என்பதை இந்த நூல் அருமையாக விளக்குகிறது.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.