Product Detail

Book Name: தேவன் அங்கீகரிக்கும் ஜெபம்

Price: 50.00

Categories: ,
Language: Tamil

நாம் எவ்வளவு ஜெபிக்கின்றோம் என்பதை விட எப்படி ஜெபிக்கின்றோம் என்பது மிக முக்கியம். தேவன் அங்கீகரிக்கத்தக்க விதமாக நம்முடைய ஜெபங்கள் அமையாவிட்டால் ஜெபங்கள் நமக்கு நல்ல பலன்களை கொண்டு வராது. நம்முடைய ஜெபங்கள் எப்படி அமைய வேண்டுமென்பதற்கான சரியான வழிமுறைகளை கர்த்தர் அளித்துள்ளார். அவைகளைத்தான் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலோடு இந்த புத்தகத்தின் ஆசிரியர் பலருடைய கண்கள் திறக்கப்படத்தக்கதாக தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த புத்தகத்தின் செய்திகளை கருத்துடன் வாசிக்கும் எவரும் தங்களுடைய ஜெப அனுபவங்களில் வல்லமையான ஒரு புதிய திருப்பத்தை காணாமல் இருக்க முடியாது.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.