Product Detail

Book Name: தேவனால் ஆசிர்வதிக்கப்பட வழிகள்

Price: 70.00

Categories: ,
Language: Tamil

ஜெபம், விசுவாசம், உபவாசம், ஆராதனை, தேவ ஊழியர்களின் பிரார்த்தனைகள் ஆகியவை மட்டுமே தேவ ஆசீர்வாதங்களை நமக்கு கொண்டு வந்து விடாது. தேவன் எந்த ஒன்றிற்கும் அதற்கென்று சில வழிகளை வைத்திருக்கின்றார். அந்த வழிகளை விட்டுவிட்டு, வேறு வழிகளில் நலம் பெறலாம் என்ற நம்ம்பிக்கை வலுவற்றது. தேவன் தெரிந்து கொண்டு தெரிவித்திருக்கின்ற வழிகள் எவை என்பதை கண்டறிந்து நடப்பதே ஆவிக்குரிய விவேகம். தேவ வழிகளை விட்டு விலகி, தேவ ஊழியர்கள் காண்பித்த வழிகளில் பயணம் செய்து நன்மை தேடுவோர் ஏராளம். சரியான கிறிஸ்தவ ஆசீர்வாதங்களை அடைவதற்கு தேவன் வகுத்த வழிகளைக் கண்டறிய இந்த புத்தகம் உதவி செய்யும்.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.