Product Detail

Book Name: சிலுவையில் அறையப்படும் சத்தியங்கள்

Price: 50.00

Categories: ,
Language: Tamil

அன்றைய யூத மதத்தலைவர்களுக்கு இயேசு உகந்தவராக இருக்கவில்லை. எனவே அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். ஆனால் இயேசுவின் ஊழியக்காரர்களாக அறியப்பட்ட அநேகரால் இன்று அவருடைய மகிமையான சத்தியங்கள் சிலுவையில் அறையப்படுகின்றன. சத்தியத்தை தங்களுடைய வசதிக்கேற்ப மாற்றி அமைத்திட யாருக்கும் அதிகாரம் இல்லை. ஆனால் இன்று அது தாராளமாக நடைபெறுகிறது. சரியான சத்தியங்களின் வெளிச்சத்தில் நடந்திட வாஞ்சை கொண்டோருக்கு இந்த நூல் ஒரு கண் திறக்கும் கருவியாய் இருக்கும். இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் உங்களுக்கு ஆவிக்குரிய தெளிவையும் புதிய விழிப்புணர்வையும் தரப்போவது நிச்சயம்.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.