Product Detail

Book Name: சிந்தையை சீராக்கும் சிந்தனைகள்

Price: 55.00

Categories: ,
Language: Tamil

இந்த புத்தகத்தை படிக்கின்றவர்கள் இந்த புத்தகத்திற்கு மிகப் பொருத்தமான தலைப்பு தரப்பட்டுள்ளதை உணர்ந்து கொள்வார்கள். ஏனென்றால் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு சிறு கட்டுரைகளும் உள்ளத்திற்குள் ஊடுருவிப் பாயும் சிந்தனைகள் நிறைந்தவை. அவைகள் வெறும் சிந்தனைகள் அல்ல. வாசிக்கின்றவர்களை சிந்திக்கத் தூண்டி, உள்நிலைகளை சீர்தூக்கிப் பார்க்க செய்வதற்கு போதுமான ஆவியின் ஆற்றல் உள்ளவை. மனதிற்கு தெளிவையும், உள்ளத்திற்கு உற்சாகத்தையும் தருகின்ற இந்த நூலை படிக்க நேர்ந்தவர்கள் பிறரோடு பகிர்ந்து கொள்ள ஏராளம் புதுக் கருத்துக்களைப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.