Product Detail

Book Name: சிந்தனை தோட்டத்தில் சிறு மலர்கள்

Price: 60.00

Categories: ,
Language: Tamil

கர்த்தருடைய பிரசன்னத்தினால் மனம் ஒவ்வொரு முறையும் புதிதாக்கப்படுகின்றன. புதிதாக்கப்பட்ட மனதிலிருந்து புதிய புதிய சிந்தனைகள் புறப்படுகின்றன. தேவ ஐக்கியத்தை ஆவியில் அனுபவிக்கும்போது, அங்கே சிறு சிறு மலர்களாக உயர்ந்த சிந்தனைகள் பூத்து குலுங்க ஆரம்பிக்கின்றன. தேவ சமூகத்தில் புதிய புதிய ஆவிக்குரிய சிந்தனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டு. ஆயினும் என்னுடைய கருத்துக்களும், சிந்தனைகளும் சிந்தனை ஆற்றலின் விளைவு அல்ல. தேவனிடத்திலிருந்து எதையாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் கர்த்தரிடத்தில் ஒரு எதிர்பார்ப்போடு காத்திருப்பத்தின் விளைவு அது. இந்த புத்தகத்தில் பிரசுரமாகியுள்ள சிந்தனைகள் யாவும் உங்கள் வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் புதிய தாக்கங்களை ஏற்ப்படுத்தும் என்பது நிச்சயம்.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.