Product Detail

Book Name: கிறிஸ்தவம் பேச்சில் அல்ல செயலில்

Price: 60.00

Categories: ,
Language: Tamil

கிறிஸ்தவத்தைக் குறித்து பிரமாதமாகப் பேசலாம். பிரியமாகக் கேட்கலாம். ஆனால் கிறிஸ்தவம் பேசப்படவும், கேட்கப்படவும் மட்டும் அல்ல. அது வாழப்பட வேண்டும். அது அனுதின வாழ்க்கையாக்கப்பட வேண்டும். வேதத்தை அறிவது, நம்மை நாம் அறிவதற்கே, வேதத்தை ஆராய்ந்து பார்ப்பது, நம்மை நாம் ஆராய்ந்து உணர்வதற்கே. போதகர்களும், போதனைகளும் பெருகிவிட்ட இன்றைய கிறிஸ்தவ உலகில் போதனைக்கேற்ற வாழ்க்கை ஏன் குறைவுபடுகிறது? தாங்கள் போதித்த சத்தியங்களின்படி வாழத் தவறிய போதகர்களால்,தாங்கள் கேட்ட போதனையின்படி வாழாத மக்கள் பெருகி விட்டார்கள். உண்மையானதொரு கிறிஸ்தவ வாழ்க்கையை விரும்புகிறவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு திருப்புமுனையாகவே இருக்கும்.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.