Product Detail

Book Name: கிறிஸ்தவன் இங்கே கிறிஸ்தவம் எங்கே?.

Price: 60.00

Categories: ,
Language: Tamil

இயேசுவின் பெயரைச் சொல்லுகிறவர்கள் எல்லாரும் கிறிஸ்தவர்கள் அல்ல. இயேசுவின் பெயரினால் செய்ய்யப்படுவது எல்லாம் கிறிஸ்தவ ஊழியங்களும் அல்ல, சபைகள் என்று அழைக்கப்படுகிற எல்லாம் கிறிஸ்தவ சபைகளும் அல்ல. கிறிஸ்துவின் அன்பு, பரிசுத்தம், உயர்குணம், தெய்வீகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் தன்மையற்றவை கிறிஸ்தவம் அல்ல. தன்னை கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்கின்ற எவரும் அதற்கு அடையாளமாக கிறிஸ்துவை பிரதிபலிக்கும் கிறிஸ்தவத்தை உடையவராயிருக்க வேண்டும். போலியானதோர் கிறிஸ்தவம் எங்கும் பரவி அதனையே கிறிஸ்தவம் என பலர் தவறாக புரிந்துகொள்ளும் இந்த நாட்களில் உண்மையான கிறிஸ்தவத்தின் அடையாளங்களை அறித்துகொள்ள இந்த புத்தகம் உதவி செய்கிறது.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.