Product Detail

Book Name: காதல் சரியா தவறா ?.

Price: 60.00

Categories: ,
Language: Tamil

காதல் என்பது கவர்ச்சியானது. அதைக் குறித்த கற்பனைகள் இனிமையானவை. ஆனால் கற்பனை உலகில் கொடிகட்டி பறக்க வைக்கும் காதல், பலருடைய வாழ்க்கையின் சிறகுகளை சின்ன வயதுகளிலேயே வெட்டி விடுகிறது என்பதும் ஒரு உண்மை. காதல் வானில் சிறகடிக்க விரும்பும் எண்ணங்கள் இந்நாட்களில் மிகக் குறைந்த வயதினரையும் பற்றிக் கொள்கிறது. கற்கண்டு போல இனித்த காதல் பின்னர் கசப்புகளின் உச்சத்திற்கு பலரைக் கொண்டு சென்று விடுகிறது. குலுங்கி…குலுங்கி…சிரித்து, மகிழ்ந்து வளர்த்த காதல் பின்னர் அநேகரை தேம்பி…தேம்பி…அழ வைக்கின்றதைக் காண்கிற பொது உரிய தீர்வுகள் தெரியாமல் போகிறது. இன்றைய சமுதாய சீரழிவுகளில் காதல் கலாச்சாரத்திற்கு கணிசமான பங்கு உள்ளது. கானல் நீர் போல தோன்றும் மாயையில் விளாதிருக்க ஒரு சிலருக்காவது விழிப்புணர்வூட்டும் நோக்கில் இறை வழி நடத்துதலுடன் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.