Product Detail

Book Name: எப்படி வாழணும் கிறிஸ்தவ வாழ்க்கை

Price: 60.00

Categories: ,
Language: Tamil

கிறிஸ்தவ மத அடையாளங்களோடு அல்ல கிறிஸ்துவினால் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிக்கும் அதற்குரிய அடையாளங்களோடு வாழ்வதுதான் கிறிஸ்தவ வாழ்கை. நாம் எப்படி கிறிஸ்துவை வழிபடுகிறோம் என்பதில் அல்ல. கிறிஸ்துவின் வழிகளில் எப்படி நடக்கின்றோம் என்பதே முக்கியம். தொழுகை ஆர்வங்களும், ஆராதனை ஈடுபாடுகளும் , பத்திபரவச அனுபவங்களும் வெறும் மத நம்பிக்கையாகவே எண்ணப்படும். ஆனால் நாம் வாழ்கின்ற விதங்களிலே கிறிஸ்துவின் சாயல் வெளிப்படுமாயின் அது அநேகரால் கவனிக்கப்படும். அது ஒரு வேறுபாட்டை பிறர் காணச் செய்யும். அதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை, நம்மை கவனிக்கும் நிலையில் உள்ள பலவிதமான ஜனங்கள் கிறிஸ்தவம் எவ்வளவு விசேஷமானது என்று அறியப்பட வாழ்வதே கிறிஸ்தவ வாழ்கை. அதனை அனுபவமாக்கிக்கொள்ள உதவி செய்வதே இந்த புத்தகத்தின் செய்தி.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.