Product Detail

Book Name: இது சத்தியமா, சிந்தியுங்கள் !

Price: 60.00

Categories: ,
Language: Tamil

இன்றைய கிறிஸ்தவ சபைகளின் நடுவிலும், நற்செய்தி அறிவிக்கும் ஸ்தாபனங்களின் நடுவிலும் ஆவிக்குரியவைகளாக காண்பிக்கப்பட்டு அநேகரால் நம்பப்படும் பல விஷயங்கள் சத்தியம் சார்ந்தவைகள் அல்ல. அவை வெகு ஜனங்களால் நம்பப்படுகின்றன. அவை ஆவிக்குரிய வர்ணம் பூசப்பட்டவைகளாக இருக்கின்றன. ஆயினும் அவை தேவ சத்தியத்தின் வெளிச்சத்தில் பார்க்கப்படும் போது உண்மையானவை அல்ல வேத வார்த்தைகளின் வெளிச்சத்தில் எந்த ஒன்றும் உற்றுக் கவனிக்கப்படும் போதுதான் அது சத்தியத்தின்படி சரியா, இல்லையா என்பது விளங்கும். எவை எவை உண்மையில் சத்தியத்தின் அடையாளங்கள் இல்லாமல் அநேகரால் ஆவிக்குரியவைகளாகப் பார்க்கப்படுகிறது என்பதை இந்த புத்தகத்தின் கட்டுரைகளால் அறியலாம்.

LANGUAGE

TAMIL

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.